குஜராத்தில் பாரதிய ஜனதா மூன்றாம் முறையாக வெற்றிபெறும் ; கருத்துக் கணிப்பு

 குஜராத்தில் பாரதிய ஜனதா   மூன்றாம்  முறையாக வெற்றிபெறும் ; கருத்துக் கணிப்பு குஜராத்தில் பாரதிய ஜனதா மூன்றாம் முறையாக வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் என்று கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

குஜராத் சட்ட சபைக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல்நடந்தது.

இந்நிலையில் மாநிலத்தில் முதல்வர் நரேந்திரமோடி ஹாட்ரிக் வெற்றிபெறுவாரா அல்லது காங்கிரஸ் ஆட்சியை பிடிக்குமா என்று பரபரப்பு ஏற்பட்டன. தேர்தலுக்கு முந்திய கருத்துக்கணிப்புளும் பா.ஜ.க., மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என தெரிவித்தது.

இதனிடையே தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதிலும் குஜராத்தில் பா.ஜ.க, மீண்டும் ஆட்சியைபிடிக்கும் என்று தெரிய வந்துள்ளது. இதில் தனியார் தொலைக் காட்சி ஒன்று குஜராத்தில் மொத்தமுள்ள 182 தொகுதிகளில் பா.ஜ., 119 முதல் 129 வரையிலும், காங்., 49 முதல் 52 தொகுதிகளிலும் வெற்றிபெறும் என தெரிவித்துள்ளது இதன் மூலம் பா.ஜ.க., குஜராத்தில் ஹாட்ரிக் வெற்றி பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழர்களின் நலன் காக்கும் பிரத� ...

தமிழர்களின் நலன் காக்கும் பிரதமர் மோடி: நயினார் : தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை: ...

ஆதாரங்களுடன் வெளிநாடு செல்லும� ...

ஆதாரங்களுடன் வெளிநாடு செல்லும் எம்.பி., குழுக்கள் ஆப்பரேஷன் சிந்துார்' மற்றும் பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவை உலகிற்கு ...

ராணுவ வீரர்களை அறுவை சிகிச்சை ந ...

ராணுவ வீரர்களை அறுவை சிகிச்சை நிபுணர்களுடன் ஒப்பிட்டு ராஜ்நாத் சிங் பாராட்டு ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்திய பாதுகாப்பு படையினர் ...

மக்கள் நலனுக்காக இந்தியாவின் த� ...

மக்கள் நலனுக்காக இந்தியாவின் திட்டங்கள்: பிரதமர் மோடி பெருமிதம் உலக சுகாதார நிறுவனத்தின் 78 வது கூட்டத்தில் பேசிய ...

முதலீட்டாளர்களின் நம்பிக்கையை ...

முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதிக்கும்: ஒழுங்குமுறை அனுமதியில் தாமதம் குறித்து நிர்மலா சீதாராமன் ஒழுங்குமுறை அனுமதியில் ஏற்படும் தாமதம் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதிக்கும்'' ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ர� ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ரயில் நிலையங்களை மோடி மே 22-ல் திறந்து வைக்கிறார் 'அம்ரித் பாரத்' திட்டத்தில் சீரமைக்கப்பட்ட பரங்கிமலை, ஸ்ரீரங்கம் ...

மருத்துவ செய்திகள்

நன்னாரியின் மருத்துவ குணம்

நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ...

கரிசலாங்கண்ணி இலையின் மருத்துவக் குணம்

கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது.

பெருநெருஞ்சில் மற்றும் சிறுநெருஞ்சில்

முட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். இது பசுமையான ...