ஒரு மாநிலத்தின் தேர்தல்முடிவு மற்றொரு மாநிலத்தை பாதிக்கும் என நான் நினைக்க வில்லை

 ஒரு மாநிலத்தின்  தேர்தல்முடிவு மற்றொரு மாநிலத்தை பாதிக்கும் என நான் நினைக்க வில்லை வாக்குப்பதிவுக்கும் , வாக்கு எண்ணிக்கைக்கும் இடையே நீண்டஇடைவெளி விடுவதை பற்றி தேர்தல் ஆணையம் பரிசிலிக்க வேண்டும். ஒரு மாநிலத்தின் தேர்தல்முடிவு மற்றொரு மாநிலத்தின் முடிவினை பாதிக்கும் என நான் நினைக்க வில்லை என பா.ஜ.க மூத்த தலைவர் அத்வானி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது; குஜராத் சட்ட சபை தேர்தல் இரண்டு கட்டங்களாக நடந்துள்ளது . அதற்கு முன்னபு நவம்பர் 3ம் தேதி இமாச்சல பிரதேச சட்ட சபை தேர்தல் நடந்துள்ளது. இந்த இரண்டு மாநிலங்களிலும் பதிவானவாக்குகள் வரும் 20-ம் தேதி எண்ணப் பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது . இப்படி வாக்குப்பதிவுக்கும் வாக்கு எண்ணிக்கைக்கும் இடையே நீண்டஇடைவெளி விடுவது குறித்து தேர்தல் ஆணையம் பரிசிலிக்க வேண்டும்.

குஜராத்தை பொறுத்த வரை தேர்தல் முடிவிற்காக நீண்டகாலம் காத்திருக்க வேண்டியதில்லை. ஏனெனில் வாக்குப்பதிவு முடிந்து 2 நாட்கல் தான் ஆகிறது . ஆனால், இமாச்சல பிரதேச வாக்காளர்கள் வேட்பாளர்களை பற்றித் தான் நான் கவலைப் படுகிறேன். அவர்கள் வாக்களித்து விட்டு நீண்டகாலம் முடிவுக்காக காத்திருக்கிறார்கள். ஒரு மாநிலத்தின் தேர்தல்முடிவு மற்றொரு மாநிலத்தின் முடிவினை பாதிக்கும் என நான் நினைக்க வில்லை. இதை ஒருபகுதியாக தேர்தல் ஆணையம் பார்த்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

செம்பரத்தையின் மருத்துவக் குணம்

செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும்.

ஆடாதொடையின் மருத்துவ குணம்

ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ...

ஆரஞ்சு பழத்தின் மருத்துவக் குணம்

ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ...