முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மன்மோகன்சிங் அவரை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். அப்போது, வாஜ்பாயி ஆரோக்கியமான நீண்டஆயுளுடன் வாழ பிரதமர் வாழ்த்தினார். இவர்களது_சந்திப்பு சுமார் 15 நிமிடங்கள் நீடித்தது.
வாஜ்பாயியின் பிறந்த நாளை முன்னிட்டு, பா.ஜ.க தலைவர்கள் நிதின்கட்காரி, அத்வானி, சுஷ்மா சுவராஜ், கரியமுன்டா உள்ளிட்டோரும் நேரில்சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
அகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..சுமார் 50பது ஆண்டுகளுக்கு முன்பு ... |
அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது. |
சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.