வேட்பாளர்களை தாமதமாக அறிவித்ததால் தான் தோற்றார்களாம்

 வேட்பாளர்களை தாமதமாக அறிவித்ததால் தான் தோற்றார்களாம்  உபி., சட்ட சபை தேர்தலில் வேட்பாளர்களை தாமதமாக அறிவித்ததால்தான் காங்கிரஸ் தோல்வி அடைந்ததாகவும், அதனால் வரும் 2014ம் ஆண்டு நடக்கவுள்ள லோக்சபா தேர்தலுக்காக, ஓராண்டுக்கு முன்பே வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவிக்க உள்ளதாகவும் திக்விஜய் சிங் புதிதாக காரணத்தை கண்டு பிடித்திருக்கிறாரே ?

தமிழ் தாமரை டால்க்

அப்படியே மத்திய பிரதேசத்துல ஏன் ஆட்சியை கோட்டை விட்டாருனும், பீகாரில் 243 தொகுதிகளில் போட்டியிட்டு வெறும் 4 தொகுதிகளை மட்டுமே பிடித்து 239 தொகுதிகளைக் எப்படி கோட்டைவிட்டார்கள் என்றும் தெளிவுபடுத்தி இருக்கலாம். கடந்த ஒன்பது வருடங்களாக நிகழகால காங்கிரஸ் அரசும் , அதன் எம்.பி.க்களும் மக்களுக்கு செய்யாததை. இவர்களது எதிர்கால வேட்பபாளர்கள் ஒரு வருடத்தில் செய்துவிடுவார்களா?.

எல்லாம் ஒரு பில்டப் . வரும் 2013 ஆண்டு இறுதியில் மத்திய பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது . அதில் தனது மகனை முதல்வர் வேட்ப்பாளறாக்கும் ஆசையும் உள்ளது. அதற்க்கு முன்னோடியாக இப்போதே முதல்வர் வேட்ப்பாளறை அறிவிக்க வைப்பதற்க்கான ராஜ தந்திரமாககூட இருக்கலாம். எது எப்படியோ யாரை யாரையோ குறை கூறி , எதை எதையோ பேசி அடிக்கடி செய்தில் இடம்பிடித்து விடுகிறார்.

தமிழ் தாமரை VM .வெங்கடேஷ்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

மருத்துவ செய்திகள்

உடற்பயிற்சியின் அவசியம்

கொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க வேண்டுமா? ஜிம்முக்கு ...

இரத்தபோளம் (கரியாபோளம்)

இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ...

முகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க

வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ...