பாகிஸ்தானிலிருந்து தரை-வழியாக இந்தியாவுக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்ய பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளது.
பாகிஸ்தானில் வெங்காய விலையில் ஏற்ப்படும் உயர்வை கட்டுப்படுத்துவதற்காக இந்தியாவுக்கு தரை மார்க்கமாக
வெங்காயத்தை எடுத்து செல்ல தடை விதித்துள்ளதாக சுங்க துறை துணைஆணயர் ஆர்கே. துக்கல் தெரிவித்த்துள்ளார்
பாகிஸ்தான் அரசுடன் ஏற்கெனவே செய்துகொண்ட ஒப்பந்தப்படி கூட வெங்காய ஏற்றுமதிக்கு பாகிஸ்தான் அரசு அனுமதிக்கவில்லை என சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேற்று சுமார் 265 லாரிகள் வெங்காயத்குடன் காத்திருந்ததாகவும், அதில் 78லாரிகள் மட்டும் இந்தியாவுக்குள் அனுமதிக்கப்பட்டதாக அமிர்தசரஸ் வியாபாரிகள் நல சங்கம் தெரிவித்துள்ளது.
{qtube vid:=cUfP98mPY0o}
இறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் நிறைய ... |
நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ... |
அருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே அளவு அசோக ... |
Leave a Reply
You must be logged in to post a comment.