உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து கர்நாடகவின் கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட ஜெகதீஷ்ஷெட்டர் உத்தரவிட்டுள்ளார்.
கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து வினாடிக்கு 2000 கனஅடி நீர் தற்போது திறந்து விடப்படும் என்றும், இது படிப் படியாக வினாடிக்கு 8000 கன அடியாக உயர்த்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
எட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப்பழ நிறத்தில் ... |
அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் சம்பந்தப்பட்ட உணவுகள்; ... |
காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.