குஜராத் மாநில உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பாலான நகராட்சிகளை பாஜக கைப்பற்றியுள்ளது. இதில் துவாரகா மாவட்டத்தில் உள்ள சலாயா என்ற முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் நகராட்சியை பா.ஜ.க கைப்பற்றியுள்ளது .
90% முஸ்லிம்கள் வசிக்கக்கூடிய சலாயா நகராட்சிக்கான 27 வார்டுகளிலும் பா.ஜ.க போட்டியிட்டது. இதில் 24 முஸ்லிம்கள், 3 இந்துக்கள் பாஜக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.
காங்கிரஸ் கட்சியும் தனது பங்குக்கு வேட்பாளர்களை நிறுத்தியது . வாக்கு பதிவுக்கு முன்பாகவே 4 முஸ்லிம் வேட்பாளர்கள் போட்டியின்றி வெற்றிபெற்றனர். 23 வார்டுகளில் காங்கிரஸும் பா.ஜ.க.,வும் போட்டியிட்டன. அனைத்து வார்டுகளில் காங்கிரஸ்கட்சி படுதோல்வியை சந்தித்தது அத்துடன் மூன்று வார்டுகளில் டெபாசிட்டையும் பறிகொடுத்துள்ளது.
இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ... |
அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ... |
உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.