ஆன்மிகம் தான் மனிதனின் மிக உயர்ந்த லட்சியம். மிக உயர்ந்த பெருமை. மிக எளிதானதும் அதுவே. அதற்கு ‘இலை எண்ணுதல்’ தேவை இல்லை. நீங்கள் ஒரு கிருஸ்துவனாக இருக்க விரும்பினால், ‘ஏசு எங்கே பிறந்தார்? ஜெருசலமிலா, பெத்லகேமிலா? அவர் தமது மலைப் பிரசங்கத்தை எந்த தேதியில் ஆற்றினார்?’ என்றெல்லாம்
தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை.மலைப் பிரசங்கத்தை நீங்கள் உணர வேண்டும் அதுதான் தேவை.அது என்று ஆற்றபட்டது என்பதை பற்றி இரண்டாயிரம் வார்த்தைகள் படிக்கத் தேவையில்லை.இவை எல்லாம் பண்டிதர்களின் மனமகிழ்ச்சிக்காக! அது அவர்களிடம் இருந்து விட்டு போகட்டும். நாம் அதற்கு வாழ்த்துக்கள் கூறிவிட்டு மாழ்பழங்களை சுவைப்போம்!..
பொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை திர்க சில ... |
பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் அந்தக் குழந்தைகள் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.