எல்லையில் பாகிஸ்தான் தீவிரவாதிகளை தடுக்க முனைந்து பலி தானம் ஆன நம் ராணுவ சகோதரர்களுக்கு மத்திய மன்மோகன் சிங் அரசும், காஷ்மீர் அரசும், ஜெய லலிதா தலைமையிலான தமிழக அரசும் உரிய மரியாதையை செய்யாமல் கேவலப்படுத்துகின்றன.
அப்சல் குருவின் மரணத்திற்கு துள்ளிய உமர் அப்துல்லா, பலிதானிகளின் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியை காலையில் புறக்கணித்தான். பின் அனைவரும் அதிருப்தியையும், கண்டனத்தையும் பதிவு செய்த பின் மாலையில் விமான நிலையத்தில் தன் அஞ்சலியை செலுத்தினார்.
சுஷில் குமார் ஷிண்டே வோ வேறு எந்த மத்திய அமைச்சரோ பலிதானிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் கலந்து கொள்ள வில்லை. தமிழக அரசும் , மக்களும் இடே போன்ற கேவலத்தில் ஈடுபட்ட குற்றத்திற்கு ஆளானார்கள். பெருமாளின் ஊரான பேரையூர் மதுரைக்கு அருகில் உள்ளது மதுரை வரை அவரது உடலை விமானத்தில் கொண்டு வந்து விட்டு சொந்த ஊருக்கு ஆம்புலன்ஸில் கொண்டு சென்று இருக்கலாம் அல்லவா?
.பலிதானமான உடலை சென்னையிலிருந்து சாலை மார்க்கமாக பழைய ஆம்புலன்ஸில் எந்த முன்னேற்பாடும் இன்றி எடுத்து செல்வது எந்த விதத்தில் ஞாயம். மேலும் விமான நிலையத்தில் வெறும் 10 crpf போலீஸ்காரர்கள்.மற்றும் பாஜக பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் மற்றும் பாஜக மாநில அமைப்பு பொது செயலாளர் மோகன் ராஜுலு உள்ளிட்ட பாஜக தலைவர்களும் ,சில பொது மக்களுமே அஞ்சலி செலுத்தி இருக்கிறார்கள். அரசு சார்பாக யாருமே வரவில்லை. பொது மக்களும் வரவில்லை என்பது கேட்கவே கேவலமாக இல்லை.யார் யாருக்கோ ,கூட்டம் கூடுகிறார்கள் 1.76 லட்சம் கோடியை திருடி தின்று விட்டு வரும் களவாணிகளை வரவேற்க ஆயிரம் பேர் கூடுகிறார்கள். பலிதானிகளுக்கு அஞ்சலி செலுத்த திராவிட தறுதலைகளுக்கு நேரமில்லையா? என்ன விதமான மன நிலை இது.
இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ... |
இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ... |
தரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே அளவு சீரகத்தையும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.