மத்தியிலும் மாநிலத்திலும் இடைதேர்தல் வரலாம்; வெங்கையா நாயுடு

மத்தியிலும் மற்றும் மாநிலத்திலும் மார்ச் மாதத்திற்கு பிறகு எதிர்பாராமல் ஏற்படும் அரசியல் மாற்றங்கள், இடை தேர்தலுக்கு வழிவகுக்கும் என பாரதீய ஜனதாவின் மூத்த தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார் .

இதுகுறித்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது: நாட்டில்

விடைகாண முடியாத அளவிற்கு ஊழல், அத்தியாவசிய

பொருட்களின் விலை ஏற்றம் , குழப்பமான நிர்வாகம், அதிகரித்துவரும் அராஜக செயல்கள் இவைகள் தான், மத்தியில் ஆளும் கூட்டணி-அரசு மக்களுக்கு அளித்துள்ள காணிக்கையாகும்

 வரும் 20 -ம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக, காங்கிரஸ் கூட்டணி-அரசின் நிர்வாகதிற்கு எதிராக நாடுதழுவிய பிரசாரம் மேற்கொள்ளப்படும் என பாரதீய ஜனதாவின் மூத்த தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்தார,

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கண்டங்கத்திரி இலையின் மருத்துவக் குணம்

கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

உடல் உறுப்புகளின் சீனக் கடிகாரம்

சீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் உள்ள முக்கியமான ...

கறிவேப்பிலையின் மருத்துவக் குணம்

கறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் தயிரில் கலந்து ...