பிரதமர் பதவி விலகவேண்டும் என்ற பாஜக,வின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை

 பிரதமர் பதவி விலகவேண்டும் என்ற பாஜக,வின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் நடந்தமுறைகேடுகள் தொடர்பாக, பிரதமர் பதவி விலகவேண்டும் என்பதில், பா.ஜ.க, மிகவும் உறுதியுடன் உள்ளது ‘ என்று , ராஜ்ய சபா எதிர்க்கட்சி தலைவர் அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார்.

டில்லியில் , தனியார், தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், மேலும் தெரிவித்ததாவது : நிலக்கரிசுரங்க ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகளை விசாரித்த சிபிஐ., அறிக்கையில், சட்டஅமைச்சர் அஸ்வனிகுமார் திருத்தியதை, உச்ச நீதிமன்றம் கடுமையாக கண்டித்தது. இதனால், அஸ்வனிகுமார் பதவி விலகவேண்டும் என, எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குரல்கொடுத்ததால், சட்ட அமைச்சர் பதவி விலகநேரிட்டது.

அதேபோன்று பிரதமர் அலுவலக அதிகாரிக்கும் இதில் தொடர்புள்ளதும் வெட்டவெளிச்சமாக்க பட்டுள்ளது. எனவே, பிரதமர் பதவி விலகவேண்டும் என்ற பா.ஜ.க,வின் நிலைப்பாட்டில், எந்த மாற்றமும் இல்லை. இவ்வாறு அருண்ஜெட்லி தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

முருங்கை விதை | முருங்கை விதையின் மருத்துவ குணம்

முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ...

ஓமம் ஒப்பற்ற ஒரு மருந்தாகும்

குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ...

சர்க்கரை வியாதி

சர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு "இன்சுலின்" சுரப்பதாலோ அல்லது போதுமான இன்சுலின் ...