இந்தியாவுடனான உறவை வலுப்படுத்த விருப்பம்தெரிவித்து பாகிஸ்தான் முஸ்லிம்லீக் கட்சி தலைவர் நவாஸ்ஷெரீப் வெளியிட்ட அறிக்கையை பாஜக வரவேற்றுள்ளது.
இது குறித்து பா.ஜ.க., தேசிய தலைவர் ராஜ்நாத்சிங் தெரிவித்ததாவது : பாகிஸ்தானில் ஜனநாயகமுறையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது வரவேற்க தக்கது. தேர்தலில் சிறப்பான வெற்றியை பெற்றுள்ள நவாஸ்ஷெரீப்புக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம். இந்தியாவுடன் உறவை வலுப்படுத்த ஷெரீப் விருப்பம்தெரிவித்துள்ளதை பா.ஜ.க., வரவேற்கிறது.
எனினும் பாகிஸ்தானில் குறுகிய மனப்பான்மை யுடன் செயல்படும் அமைப்புகளுக்காக இந்தியாவுடன் உறவைவலுப்படுத்தும் நோக்கத்தை கைவிட்டுவிட கூடாது என தனது அறிக்கையில் வழியுறுத்தியுள்ளார் .
ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ... |
கொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி ... |
நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.