லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் எனக்கும் நரேந்திரமோடிக்கும் இடையே எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை என தெரிவித்துள்ளார்,
பீகாருக்கு மோடி பிரச்சாரம் செய்ய வராதது குறித்து மக்களவை எதிர்கட்சித் தலைவரு சுஷ்மா ஸ்வராஜிடம் நேற்று முன்தினம் செய்தியாளர்கள் கேட்டபோது, மோடியின் செல்வாக்கும், கவர்ச்சியும் குஜராத்தில் எடுபட்டுள்ளது
ஆனால் எல்லா மாநிலத்திலும் செல்லாது என தெரிவித்திருந்தார், இதை தொடர்ந்து இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு எழுந்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில்-இவற்றை மறுத்துள்ளார்.— எல்லா கட்சிகளும் மிக கடுமையாக விமர்சித்தும், பத்திரிகைகள் அவரைப்பற்றி மோசமாக எழுதியும் கூட 2 பேரவை பொதுத் தேர்தல்களிலும் மற்றும் மக்களவை தேர்தலிலும் பாரதிய ஜனதா கட்சிக்கு வெற்றிகளைக் குவித்தவர் மோடி. தற்போது நடந்து முடிந்த குஜராத் உள்ளாட்சி தேர்தலில் முதலமைச்சர் நரேந்திர மோடிக்கு கிடைத்த அபார வெற்றி மற்றும் அவரது t விஸ்வரூப வளர்ச்சியைக் கண்டு எல்லா கட்சிகளும் ஆடிப்போய் கிடக்கிறது என்பது குரிபிடத்தக்கது
மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ... |
தலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, அரைத்த விழுதை ... |
அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.