முன்னாள் பாரத பிரதமர், வாஜ்பாய் நலமாக உள்ளார் என்று பாரதிய ஜனதா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது. பாரதிய ஜனதா மூத்த தலைவர் வாஜ்பாய்க்கு, திடீர் என்று உடல்நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டதாக, நேற்று திடீர்பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், பாரதிய ஜனதா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், வாஜ்பாய் நலமுடன் இருக்கிறார் . அவர், பல்லாண்டுகாலம் வாழவேண்டும் என்பதுதான், அனைவரது விருப்பம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Rh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ஒன்று +ve (positive) ... |
கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ... |
ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.