கொலம்பியா நாட்டில் சிறைக்குள் புறா மூலமாக போதை பொருள்கள் கடத்தபடுவதை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர்
வடக்கு-கொலம்பிய நகரமான பகரமங்கவில் சிறை அருகே ஒரு புறா தடுமாறி கொண்டிருப்பதை போலீஸார் கண்டனர், அதற்க்கு உதவி செய்வதற்காக அதை பிடித்தனர், அப்பொது அதன் காலில்
45கிராம் எடை இருக்கும் போதை பொருள் கட்டப்பட்டிருந்ததை கண்டு போலீஸார் அதிர்ச்சியடைந்தனர்.
சமீபத்தில் பயாகாமாகாணத்தில் இருக்கும் மிகஅதிக பாதுகாப்பு உள்ள சிறைக்கு செல்போன் சிம்கார்டுகள் கடத்துவதற்கு முயன்ற புறா- போலீஸாரிடம் பிடிபட்டது* குறிப்பிடத்தக்கது.
{qtube vid:=z4Rbe7wXfLQ}
பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ... |
தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ... |
நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.