பீகாரில் ஐக்கிய ஜனதாதளமும், பாஜகே.,வும் சேர்ந்து சட்டசபைதேர்தலில் போட்டியிட்டது. பீகார்மக்கள் அவர்களின் தேசிய ஜனநாயக கூட்டணியை ஆட்சியமைக்க தேர்ந்தெடுத்தனர். இந்நிலையில் நரேந்திரமோடி பிரதமர்வேட்பாளர் குறித்த விவகாரத்தில் நிதிஷ் குமார் தனியே பிரிந்து சென்று விட்டார்.
இதனை எதிர்த்து, ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவரும் முதலமைச்சருமான நிதிஷ்குமார் மற்றும் அக்கட்சியின் தேசிய தலைவர் சரத்யாதவ் மீதும் மக்களின் ஆணையை நிராகரித்துவிட்டதாக பொதுநலவாதி அருண் டைகர் வழக்குதொடர்ந்துள்ளார்.
அவர்கள் மீது குற்றச் சதியில் ஈடுபடல், ஏமாற்றுதல், நம்பிக்கையை உடைத்தல் ஆகிய பிரிவின்கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.
உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ... |
இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ... |
பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.