மழைவெள்ளம் மற்றும் நிலச்சரிவால் உத்தர்கண்ட்டில் ஏற்பட்டுள்ள சேதம் மிகுந்த மன வருத்ததை தருவதாக குஜராத் முதல்வர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.
உத்தர்கண்ட் வெள்ளசேதத்தை பார்வையிடுவதற்காக அங்குசென்றுள்ள குஜராத் முதல்வர் நரேந்திரமோடி, ஹெலிகாப்டர் மூலம் வெள்ளம்பாதித்த பகுதிகளை பார்வையிட்டார். பிறகு மாநில முதல்வர் விஜய் பகுகுணா வையும் அவர் சந்தித்துபேசினார்.
பின்னர் நிருபர்களிடம் அவர் பேசியதாவது , மழைவெள்ளம் மற்றும் நிலச்சரிவால் உத்தர்கண்ட்டில் ஏற்பட்டுள்ள சேதம் மிகுந்த வருத்த மளிப்பதாகவும், வெள்ளம், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கோவில்களை மறுசீரமைப்பு செய்வதுகுறித்து உத்தர்கண்ட் மாநில அரசுடன் ஆலோசித்ததாகவும் தெரிவித்தார்.
உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் ... |
நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ... |
மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.