இஸ்லாமியர்களின் புனித ரமலான்மாதம் தொடங்கியுள்ளதை தொடர்ந்து குஜராத் மாநில முதல்மந்திரி நரேந்திர மோடி இஸ்லாமியர்களுக்கு ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இந்த புனிதமாதம் நமது வாழ்க்கையில் மகிழ்ச்சி, அமைதி மற்றும் வளத்தை கொண்டுவரட்டும் என்று தனது ரமலான் வாழ்த்தில் தெரிவித்துள்ளார்.
சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ... |
அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ... |
முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ... |
Leave a Reply
You must be logged in to post a comment.