சத்தீஷ்காரில் அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது 60–ல் இருந்து 62 ஆக உயவு

சத்தீஷ்காரில்  அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது 60–ல் இருந்து 62 ஆக உயவு சத்தீஷ்கார் மாநிலத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் முதல்–மந்திரி ராமன் சிங் தேசிய கொடி ஏற்றிவைத்து உரையாற்றினார். அப்போது அவர் அரசுஊழியர்கள் மற்றும் விவசாயிகள் உள்ளிட்டோருக்கு பல சலுகைகளை அறிவித்தார்.

அதில் முக்கியமானவை வருமாறு:–

* சத்தீஷ்கார் மாநில அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது 60–ல் இருந்து 62 ஆக உயர்த்தப்படும். இந்ததிட்டம் அரசு ஊழியர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள், மாநிலஅரசின் நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் பொருந்தும். இந்ததிட்டம் இந்தமாதம் (ஆகஸ்டு) முதல் அமலுக்கு வரும்.

* மாநிலத்தில் விவசாயிகளிடமிருந்து அரசு கொள்முதல்செய்யும் நெல்குவிண்டால் ஒன்றுக்கு ரூ.270 வீதம் ஆண்டுதோறும் போனஸ்தொகை வழங்கப்படும். இவ்வாறு முதல்–மந்திரி ராமன் சிங் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பாலியல் கொடுமை, மேடை நகைச்சுவைய ...

பாலியல் கொடுமை, மேடை நகைச்சுவையா சபாநாயகர் அப்பாவுக்கு அண்ணாமலை கேள்வி சபாநாயகர் அப்பாவுக்கு, பாலியல் கொடுமை மேடை நகைச்சுவையா என ...

நெல் ஈரப்பதம் பிரச்சனைக்கு தீர ...

நெல் ஈரப்பதம் பிரச்சனைக்கு தீர்வு காணாத திமுக அரசு – அண்ணாமலை நெற்பயிர்களின் ஈரப்பதம் அதிகரிப்பது வழக்கமான ஒன்று. இதற்கு நிரந்தரத் ...

வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவ ...

வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவதில் என்சிசி மாணவர்கள் பங்களிப்பு அவசியம் – ராஜ்நாத் சிங் வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவதில் என்சிசி மாணவர்கள் பங்களிப்பு ...

ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் வெ ...

ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல் வரிசையில் முதல் இடம் டிரம்ப் பதவியேற்பு விழாவில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல் ...

ரூ 11 லட்சம் கோடி மத்திய அரசு நித ...

ரூ 11 லட்சம் கோடி மத்திய அரசு நிதி – தங்கம் தென்னரசுக்கு அண்ணாமலை பதிலடி “தமிழக திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என ...

யாழ்ப்பாணம் கலாசார மையத்திற்க ...

யாழ்ப்பாணம் கலாசார மையத்திற்கு திருவள்ளுவர் பெயர் – கவர்னர் ரவி நெகிழ்ச்சி 'யாழ்ப்பாணம் கலாசார மையத்திற்கு, திருவள்ளுவர் பெயர் சூட்டப்பட்டது, தமிழின் ...

மருத்துவ செய்திகள்

ஆப்பிளின் மருத்துவக் குணம்

ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ...

காதில் வரும் நோய்கள்

காதில் என்ன நோய் வந்துவிடப் போகிறது என்று யாரும் நினைக்க வேண்டாம். வாய் ...

மருதாணிப் பூவின் மருத்துவக் குணம்

மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ...