மத்தியபிரதேச மாநில சட்டசபைக்கு தற்போது தேர்தல்நடைபெற்றால் பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று கருத்து கணிப்புகள் தெரிவித்துள்ளன.
இந்தியா டுடே- சி வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பில் . மொத்தமுள்ள 230 தொகுதிகளில் ஆளும் பா,ஜ,க,,வுக்கு 122, காங்கிரஸுக்கு 92, பகுஜன்சமாஜ் கட்சிக்கு 6, இதரகட்சிகளுக்கு 10 இடங்கள் கிடைக்கும் என தெரியவந்துள்ளது. மேலும் யார் முதல்வர் என்ற கருத்துக் கணிப்பில் பாஜகவின் ஆளும் சிவ்ராஜ்சிங் செளகானுக்கு 57% ஆதரவும் காங்கிரஸின் ஜோதிராதியா சிந்தியாவுக்கு 24% ஆதரவும் இருப்பது தெரியவந்துள்ளது.
இதில் வேடிக்கை என்னவென்றால் நாடு முழுவதும் மற்றவர்கள் மேல் பொய் குற்றச்சாட்டை சுமத்தி பரபரப்பை கிளப்பி அரசியல் பிழைப்பு நடத்தி வரும் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங்க்கு அவரது சொந்த மாநிலத்திலேயே 3% மக்கள் கூட ஆதரவு தெரிவிக்கவில்லை.
கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ... |
பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு ... |
கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது. |
Leave a Reply
You must be logged in to post a comment.