சத்தீஸ்கரில் நடைபெற உள்ள சட்டசபைதேர்தலில் ஆளும் பா.ஜ.க வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.
இந்த கருத்துக் கணிப்ப்பு முடிவுகளின் படி 90 தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கரில் ஆளும் பாஜக 45, காங்கிரஸ் 42, பகுஜன் சமாஜ் 2 இடங்களைக் கைப்பறக்கூடுமாம்.
சத்தீஸ்கர்மாநில முதல்வர் யார் என்ற கருத்துக்கணிப்பில் தற்போதைய பாஜகவின் ரமண்சிங்குக்கு 42% ஆதரவும் . காங்கிரஸின் அஜித்ஜோகிக்கு 21%, மற்றொரு காங்கிரஸ் தலைவர் சரண்தாஸ் மகந்துக்கு 12% ஆதரவும் இருப்பதாக தெரியவந்துள்ளது.
ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ... |
நீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி சூப்பு, ஊறுகாய், ... |
ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.