செல்சியாவின் அருங்காட்சி யகத்தில் 100க்கும் அதிகமான பிரதிநிதிகள் கலந்துகொண்டு பிரிட்டன் படையினர் இரண்டாம் உலகப்போரின் போது யுத்தம்செய்ததை பட்டியலிட்டனர்
இதில் 5யுத்தங்கள் இடம்பெற்றிருந்த தேர்வில், நேதாஜியின் இந்தியதேசிய ராணுவத்தினருடன் நடைபெற்ற யுத்தமே பிரிட்டன்படையினர் போரிட்ட மிகப் பெரிய யுத்தமாக தேர்வுசெய்யப்பட்டது.
இந்தயுத்தம் மணிப்பூர் தலைநகர் இம்பாலிலும், நாகலாந்து தலைநகர் கொஹிமாவிலும் நடைபெற்றது இப்போரில் ஜப்பான் மற்றும் இந்தியதேசிய ராணுவத்தினரில் 53,000 வீரர்கள் கொல்லப்பட்டனர். அப்போது பிரிட்டன்படையை சேர்ந்த 16,500 வீரர்களும் கொல்லப்பட்டனர்."
வெள்ளையன் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும். இனியும் தாக்குப்பிடிக்க முடியாது என்று முடிவெடுத்த காரணம் இது தான். ஆனால் போரிட்டவர்களை அழைத்து சுதந்திரம்கொடுத்தால் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்கு அவமானம் என்று அகிம்சையால் மட்டும் சாத்தியமானது என கூறி நாட்டைவிட்டு வெளியேறியது.
You must be logged in to post a comment.
வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், ... |
டீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் ... |
ஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி பிரச்சனை இன்று ... |
Please provide for posting the articles into whatsup.