பிரதமர் ஆகும் கனவில் நான் இல்லை என்று குஜராத் முதல்வர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார் . அவர் மேலும் கூறியதாவது, குஜராத் மாநிலம் காந்தி நகரில் நடந்த ஆசிரியர் தினத்தையொட்டி நடந்த நிகழ்ச்சியொன்றில் மாணவர்கள் முன், பேசியது, குஜராத் மக்களுக்காக நான்
2017-ம் ஆண்டுவரை தொடர்ந்து சேவைசெய்வேன். பிரதமர் ஆக வேண்டும் என நான் கனவுகாணவில்லை. நான் பிரதமராக வர கனவுகாண்பதாக சிலர் சித்திரிக்கின்றனர் என்றார்.
ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ... |
நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.