கம்பியில்லா தந்தி முறையை கண்டுப்பிடித்தது ஜே.சி.போஸ்; மார்கோணீ அல்ல

International electrical & electronic engineers association meet 1998 ல் அமெரிக்காவில் நடைப்பெற்றது.அதில் நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானம் ஜே.சி.போஸ் – மார்கோணீ பற்றியது.

அது இனி எந்த நாட்டிலும் கம்பியில்லா தந்தி முறையை கண்டுப்பிடித்தது ஜே.சி.போஸ் என்றுதான் குறிப்பிடவேண்டும். மார்கோணீ என குறிப்பிடக்கூடாது

என்பதாகும். மார்கோணீ செய்தது Intellectual property theft என்று royal society london miniutes ல் பதிவாகியுள்ளது.என்வே International electrical & electronic engineers association மீட்டிங்குக்கு பிறகு உலகின் எல்லா நாடுகளும் தங்களது ஆவணங்களிலும்,புத்தகங்களிலும் கம்பியில்லா த்ந்தி முறையை கண்டுப்பிடித்தது ஜே.சி.போஸ் என்றுதான் குறிப்பிடுகின்றன மார்கோணீயின் பிறந்த நாடான இத்தாலி உள்பட.ஆனால் நமது நாட்டின் மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் இத்தாலியரின் மனது கஷ்டப்படும் என்று அதை மாற்றாமல் விட்டுவிட்டார்

{qtube vid:=O8f9A4xIlWk}

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

அறுசுவை உணவின் பயன்

உணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, ...

துளசியின் மருத்துவக் குணம்

எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ...

அதிக சப்தத்துடன் குறட்டை ஆரோக்கியத்துக்கு கேடு

அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ...