மோடி என்னும் சுனாமி அலை காங்கிரசை நாட்டைவிட்டே துரத்தும்

 நரேந்திரமோடி என்னும் சுனாமி அலை காங்கிரஸ் கட்சியை நாட்டைவிட்டே வெளியேற்றும், நரேந்திரமோடிக்கு நாடு முழுவதும் மக்கள் ஆதரவு உள்ளது என பஞ்சாப் துணை முதல்வர் சுக்பீர்சிங்பாதல் கூறியுள்ளார் .

சுக்பீர்சிங் பாதல் இது குறித்து மேலும் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது : கர்நாடகாவில் பெங்களூர் நகருக்குமட்டுமே மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், பஞ்சாப்பில் மொகாலி, சண்டிகர், அமிர்த சரஸ், லூதியானா உள்ளிட்ட எல்லா நகரங்களுமே நன்றாக வளச்சியடைந்துள்ளன.

அனைத்து நகரங்களிலும் ஏர்போர்ட்வசதியுள்ளது. பஞ்சாப்பில் தொழில்தொடங்க முன்வருவோருக்கு சொத்து வரி, மதிப்புக்கூட்டு வரி உள்ளிட்டவை தள்ளுபடி செய்யப்படும். நாட்டில் முதன் முறையாக இப்போது தான் அரசியல் ரீதியாக மக்கள் அனைவரும் ஒருமித்தகருத்துடன் இருக்கின்றனர். நாடாளுமன்ற தேர்தலில் ஆச்சரியமிக்க முடிவுகள்வெளியாகும். பாஜவுடன் எப்போதுமே சிரோன்மணி அகாலிதளம் நிபந்தனையற்ற கூட்டணியை தொடர்ந்துவருகிறது. யாரை பிரதமர் வேட்பாளராக்கி இருந்தாலும், அகாலிதளம் தனது ஆதரவை தொடர்ந்திருக்கும்.நரேந்திரமோடிக்கு நாடு முழுவதும் மக்கள் ஆதரவு உள்ளது.

மோடி என்னும் சுனாமி அலையில் காங்கிரஸ் இந்தநாட்டைவிட்டே அடித்துச்செல்லப்பட உள்ளது. தனிநபரைவிட நாட்டை ஆபத்தில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம்தான், இப்போது மக்கள்மனதில் மேலோங்கியிருக்கிறது. திமுக மூத்த தலைவர் ஒருவரிடம் நான் பேசிக் கொண்டிருந்த போது, ”தமிழகத்தில் பா.ஜ.கே.,வுக்கு வாக்குவங்கியே இல்லை; ஆனால், இப்போது கிராமங்களில்கூட நரேந்திர மோடி பற்றிதான் மக்கள் பேசிக்கொண்டிருக்கின்றனர்” என்றார். மன்மோகன்சிங் நல்ல மனிதர்தான் ஆனால், அவர் காந்திகுடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

டில்லியில் குடிநீர் இல்லை ஆனால ...

டில்லியில் குடிநீர் இல்லை ஆனால் ஆல்கஹால் கிடைக்கிறது மோடி குற்றம்சாடியுள்ளார் 'டில்லியில் குடிநீர் இல்லை. ஆனால் ஆல்கஹால் கிடைக்கிறது' என ...

பாலியல் கொடுமை, மேடை நகைச்சுவைய ...

பாலியல் கொடுமை, மேடை நகைச்சுவையா சபாநாயகர் அப்பாவுக்கு அண்ணாமலை கேள்வி சபாநாயகர் அப்பாவுக்கு, பாலியல் கொடுமை மேடை நகைச்சுவையா என ...

நெல் ஈரப்பதம் பிரச்சனைக்கு தீர ...

நெல் ஈரப்பதம் பிரச்சனைக்கு தீர்வு காணாத திமுக அரசு – அண்ணாமலை நெற்பயிர்களின் ஈரப்பதம் அதிகரிப்பது வழக்கமான ஒன்று. இதற்கு நிரந்தரத் ...

வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவ ...

வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவதில் என்சிசி மாணவர்கள் பங்களிப்பு அவசியம் – ராஜ்நாத் சிங் வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவதில் என்சிசி மாணவர்கள் பங்களிப்பு ...

ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் வெ ...

ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல் வரிசையில் முதல் இடம் டிரம்ப் பதவியேற்பு விழாவில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல் ...

ரூ 11 லட்சம் கோடி மத்திய அரசு நித ...

ரூ 11 லட்சம் கோடி மத்திய அரசு நிதி – தங்கம் தென்னரசுக்கு அண்ணாமலை பதிலடி “தமிழக திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என ...

மருத்துவ செய்திகள்

மலச்சிக்கல் நீங்க உணவு முறைகள்

புரோட்டீன் தினமும் இவர்கள் ஒரு கிலோ எடைக்கு 1கிராம் வீதம் புரோட்டீன் உணவைச் சாப்பிடலாம்.

ஆள்வள்ளிக்கிழங்கு

இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் ...

கொய்யாவின் மருத்துவ குணம்

கொய்யா மரத்தின் இலைகளைக் கொண்டு வந்து லேசாக வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர் ...