தெலுங்கானா விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி மேற்கொள்ளும் நடவடிக்கை பிரச்னைக்கு தீர்வாகாது

 தெலுங்கானா விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி மேற்கொள்ளும் நடவடிக்கை பிரச்னைக்கு தீர்வாகாது தெலுங்கானா விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி மேற்கொள்ளும் நடவடிக்கை பிரச்னைக்கு தீர்வுகாண உதவாது என பாஜக செய்தித்தொடர்பாளர் முக்தர் அப்பாஸ் நக்வி கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும், எதிர்வரும் நாடாளுமன்றதேர்தலில் வெற்றிபெற வேண்டும் நோக்கத்துடனேயே தெலுங்கானா விவகாரத்தை காங்கிரஸ்கட்சி அனுகுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர், தெலுங்கானா விவகாரத்தில் காங்கிரஸ் கட்சிக்குள் இருவேறு கருத்துக்கள் உள்ளன. ஒருதரப்பு தெலுங்கானாவை ஆதரிக்கவும், ஒருதரப்பு எதிர்க்கவும் செய்கின்றது. இந்தவிவகாரத்தில் காங்கிரசின் நிலைப்பாடு போராட்டத்தை அதிகரிக்கவே செய்யும்,ஒருபோது பிரச்னைக்கு தீர்வாக அமையாது என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறை ...

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறைக்க தமிழக அரசு முயற்சி தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு.க.,வினருக்கு கப்பம்: அண்ணாமலை குற்றச்சாட்டு தி.மு.க.,வினருக்கு கப்பம் கட்டினால்தான், தமிழகத்தில் தொழில் நடத்த முடியும் ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு ''வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு'' என ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; � ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; மாநில முதல்வர்கள் பங்கேற்பு டில்லியில் இன்று (மே 24) பிரதமர் மோடி தலைமையில் ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; இந்தியாவுக்கு ரஷ்யா ஆதரவு பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், பாகிஸ்தானுக்கு ...

பாகிஸ்தான் ராணுவத்தை அம்பலப்ப� ...

பாகிஸ்தான்  ராணுவத்தை அம்பலப்படுத்திய ஆப்பரேஷன் சிந்துார் ஆப்பரேஷன் சிந்துாருக்கு பின் தான், இந்தியாவில் நடைபெறும் அனைத்து ...

மருத்துவ செய்திகள்

ஆரஞ்சு பழத்தின் மருத்துவக் குணம்

ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ...

புதினாவின் மருத்துவக் குணம்

இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ...

மகிழம் பூவின் மருத்துவக் குணம்

மகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் கிருமியும் இல்லாமல் ...