உள்ளூர் பிரச்னைகளைக்கு முக்கியத்துவம் தரும் வகையில் தொகுதி வாரி தேர்தல் அறிக்கை

 சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, உள்ளூர் பிரச்னைகளைக்கு முக்கியத்துவம் தரும் வகையில், தொகுதி வாரியாக தேர்தல் அறிக்கையை பா.ஜ.க வெளியிட்டு வருவதாக தில்லி மாநில பாசக தலைவர் விஜய்கோயல் தெரிவித்துள்ளார்.

மாடல்டவுன் சட்டப் பேரவைத் தொகுதிக்கான தேர்தல் அறிக்கையை மாநில கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் மேலும் பேசியதாவது :

சட்டப் பேரவைத் தொகுதியில் உள்ள பிரச்னைகளை முன்னிலைப் படுத்தவும், அந்தந்த தொகுதிக்கான மேம்பாட்டு திட்டங்களை அறிவிக்கும் வகையிலும், தொகுதிவாரியாக தேர்தல் அறிக்கையை வரும் நாள்களில் பாஜகவெளியிடும். இருப்பினும் ஒட்டுமொத்த தில்லிக்கான பிரதேச அளவிலான தேர்தல் அறிக்கை ஓரிருநாள்களில் வெளியிடப்படும். அதில் அதிகளவில் வாக்குறுதிகள் குறித்து தெரிவிக்க முடியாது. இதைக்கருத்தில் கொண்டு, தொகுதிவாரியாக தேர்தல் அறிக்கை வெளியிட்டு வருகிறோம் என்றார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்ட� ...

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச சிகிச்சை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச ...

இந்தியாவின் சுகாதார திட்டங்கள� ...

இந்தியாவின் சுகாதார திட்டங்களை பகிர்ந்து கொள்ள தயார் இந்தியாவின் பல்வேறு சுகாதார திட்டங்களின் நடைமுறைகளை உலக நாடுகளுடன் ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்� ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் அனைத்து கட்சிகளும் பாகுபாடு இன்றி தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு ஒன்றிணைய ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா ம� ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா முதல்வர் மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்துக்கு எந்த ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு.க.,வினரின் கீழ்த்தரமான செயல்பாடு 'தி.மு.க.,வின் கீழ்த்தரமான செயல்பாடு, தி.மு.க.,வினர் ஈடுபடும் அனைத்து பாலியல் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் சிந்துார்: பிரதமர் மோடி ஆவேசம் ''என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் ...

மருத்துவ செய்திகள்

உடல் எடை குறைய

தினமும் எட்டுமுறை 8 அவுன்ஸ் டம்ளரில் தண்ணீர்குடியுங்கள். தண்ணீர் அதிகமாக குடிப்பது கொழுப்பைகரைத்திட ...

திருமணத்திற்கு முன்பு ஆணும் பெண்ணும் Rh சோதனை செய்ய வேண்டுமா?

Rh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ஒன்று +ve (positive) ...

வயிற்றுப்புண் குணமாக

நன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை மட்டும் எடுத்து ...