நாசிக் மாவட்டத்தில் சோனாவானா மீது கெரசின் ஊற்றி எரித்ததாகக் குற்றம்சாட்டப்படும் பலேராவ் மற்றும் ஷிர்ஷாத்துக்கு உதவியதாக ஷிண்டே மீது முதல் அறிக்கை பதிவுசெய்யப்பட்டது.அந்த சம்பவத்தில் 70 சதவீத தீக்காயங்களுடன் ஷிண்டே மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.
கடந்த 2 நாட்களாக அவரின் உடல்நிலை மிகவும்
மோசமாக இருந்தநிலையில் இன்று பிற்பகலில் அவர் உயிரிழந்தார். மகாராஷ்டிராவில் கூடுதல் ஆட்சியர் யஷ்வந்த் சோனாவானே கொல்லப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியான போபத் ஷிண்டே தீக்காயங்களுக்காக மலேகாவ்ன் சிவில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு முதலுதவி வழங்கி பின் மும்பாயில் உள்ள JJ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான் .
JJ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று பிற்பகல் 1:10 மணியளவில் மரணம் அடைந்தார். பிரேதப் பரிசோதனைக்குப் பின் அவரது உடல் போலீசாரிடம் ஒப்படைக்கப்படும் என ஜே.ஜே மருத்துவமனையின் தலைவர் பி.பி.லஹானே தெரிவித்தார்.
{qtube vid:=QfsoEW1xqFM}
இதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை பழுக்க காய்ச்சி ... |
தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.