குஜராத்தில் சூரத் மேற்கு சட்டசபை தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் தீவிர பிரச்சாரம் ஏதும் இன்றியே பாஜக 86,000 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றுள்ளது.
தமிழகத்தில் நடைபெற்ற, ஏற்காடு சட்ட சபை தொகுதி இடைத்தேர்தலில், தமிழக முதல்வர், முதல் அமைச்சர்கள் வரை அனைவரும் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு, அந்த தொகுதியை தக்கவைத்துள்ளனர். ஆனால், குஜராத்தின் சூரத்மேற்கு சட்டசபை தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில், முதல்வர், மோடி பிரசாரமே செய்யாமல், பா.ஜ., வெற்றிபெற்று, தொகுதியை தக்கவைத்து கொண்டுள்ளது.
குஜராத்தில், முதல்வர் நரேந்திரமோடி தலைமையிலான, பாஜக., ஆட்சி நடக்கிறது. சூரத்மேற்கு சட்டசபை தொகுதி, எம்எல்ஏ.,வாக இருந்த, பாஜ.,வைச் சேர்ந்த, கிஷோர் இறந்ததை அடுத்து, சமீபத்தில், அங்கு, இடைத் தேர்தல் நடந்தது. இதில், பாஜக., சார்பில் போட்டியிட்ட, பர்னேஸ்மோடி, 86,000 ஓட்டுகள்பெற்று, வெற்றிபெற்றார். காங்., சார்பில் போட்டியிட்ட, கோலிபடேல், 20,000 ஓட்டுகள் மட்டுமேபெற்று, படுதோல்வி அடைந்தார். ஐந்து மாநில சட்ட சபை தேர்தல்பிரசாரத்தில், பிசியாக இருந்ததால், முதல்வர் நரேந்திரமோடி, இந்த தொகுதியில் பிரசாரம் செய்ய வில்லை. என்பது குறிப்பிடத்தக்கது.
அருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் பெருக்கும். அரசு கர்பப்பை கோளாறு, ... |
இதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் உள்ள சுவகைகளை ... |
மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ... |
Leave a Reply
You must be logged in to post a comment.