நான்கு மாநில சட்ட சபை தேர்தல்முடிவுகள் நேற்று வெளியானது. இதில் பாஜக வெற்றி பெற்றது. காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது.
தேர்தல்முடிவு பங்குச் சந்தையிலும் எதிரொலித்தது. பங்குச் சந்தையில் வாரத்தின் முதல் நாளான நேற்று சென்செக்ஸ் வரலாறுகாணாத உயர்வை அடைந்துள்ளது.
நேற்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் 482 புள்ளிகள் உயர்ந்து 21483 என்ற நிலையிலும், தேசிய பங்குச்சந்தையான நிப்டி 147 புள்ளிகள் உயர்ந்து 6,415.25 என்ற நிலையிலும் இருந்தன.
சென்செக்ஸ் 21,483 புள்ளிகளை அடைந்து இருப்பது பங்குசந்தை வரலாற்றில் இதுவே முதல்முறையாகும். 4 மாநில தேர்தல்முடிவு காரணமாக பங்குச்சந்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை பழுக்க காய்ச்சி ... |
நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ... |
சரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை தொற்றுக்கு உள்ளாகிறார்கள் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.