வகுப்புக் கலவர தடுப்புமசோதாவுக்கு நாடாளுமன்றத்தின் உள்ளேயும், வெளியேயும் பா.ஜ.க எதிர்க்கும் என்று பாஜக தேசிய தலைவர் ராஜ்நாத்சிங் தெரிவித்தார்.
சர்ச்சைக்குரிய வகுப்புக்கலவர தடுப்புமசோதாவுக்கு மத்திய அமைச்சரவை திங்கள்கிழமை ஒப்புதல் அளித்தது. இதுதொடர்பாக தில்லியில் செய்தியாளர்களிடம் ராஜ்நாத்சிங் செவ்வாய்க் கிழமை தெரிவித்ததாவது:
வகுப்புக் கலவர தடுப்புமசோதா நாட்டின் சமூக நல்லிணக்கத்தை பாதிக்கும்வகையில் உள்ளது. அது மக்களிடையே கசப்புணர்வை உருவாக்கும்.
ஆகையால், அந்தமசோதா எந்த சந்தர்ப்பத்திலும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. இந்தியாவுக்கான துணைத்தூதர் அமெரிக்காவில் கண்ணியக் குறைவாக நடத்தப்பட்டது ஏற்றுகொள்ள முடியாதது. அதற்கு பாஜக கண்டனம் தெரிவிக்கிறது என்று ராஜ்நாத்சிங் கூறினார்.
"ஆஸ்துமா" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச சிறுகுழல்கள் சுருங்குவதால் ... |
புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.