லோக்சபா தேர்தல் நாடுமுழுவதும் 9 கட்டமாக நடத்தப்படுகிறது. ஏப்ரல் 7ந் தேதி முதல் மே 12ந் தேதி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மே 16-ந்தேதி ஒரே நாளில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நடப்பு 15வது லோக் சபா பதவிக்காலம் முடிவடைகிறது. இதைத்தொடர்ந்து அடுத்த லோக் சபா தேர்தலுக்கான தேதியை டெல்லியில் தேர்தல் ஆணையர் சம்பத் அறிவித்தார்.
தமிழகத்தின் 39 தொகுதிகளுக்கும் புதுச்சேரியின் ஒருதொகுதிக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 24ம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது.
மாநிலங்கள் வாரியாக தேர்தல் தேதிகள்: ஆந்திரா: ஏப்ரல் 30, மே 7 ,
அருணாசலப்பிரதேசம்: ஏப்ரல் 9
அசாம்: ஏப்ரல் 7, 12, 24
பீகார்: ஏப்ரல் 10, 17, 24, 30, மே 7, 12
சத்தீஸ்கர்: ஏப்ரல் 10, 17, 24
கோவா: ஏப்ரல் 17
குஜராத்: ஏப்ரல் 30
ஹரியானா : ஏப்ரல் 10
ஹிமாச்சல் பிரதேசம்: மே 7
ஜம்மு காஷ்மீர்: ஏப்ரல் 10, 17, 24, 30, மே 7
ஜார்க்கண்ட்- ஏப்ரல் 10, 17, 24
கர்நாடகா: ஏப்ரல் 17
கேரளா: ஏப்ரல் 10
மத்திய பிரதேசம்: ஏப்ரல் 10, 17, 24
மஹாராஷ்டிரா :ஏப்ரல் 10, 17, 24
மணிப்பூர்: ஏப்ரல் 9, 17
மேகாலயா: ஏப்ரல் 9
மிசோரம்: ஏப்ரல் 9
நாகலாந்து: ஏப்ரல் 9
ஒடிஸ்ஸா: ஏப்ரல் 10, 17
பஞ்சாப்: ஏப்ரல் 30
ராஜஸ்தான்: ஏப்ரல் 17, 24
சிக்கிம்: ஏப்ரல் 12
தமிழகம்: ஏப்ரல் 24
திரிபுரா: ஏப்ரல் 7, 12
உத்தரப்பிரதேசம்: ஏப்ரல் 10, 17, 24, 30, மே 7, 12
உத்தர்காண்ட்: மே 7
மேற்கு வங்கம்: ஏப்ரல் 17, 24, 30, மே 7, 12
அந்தமான், நிக்கோபர்: ஏப்ரல் 10
சண்டிகர்: ஏப்ரல் 10 தாத்ரா-
நாகர் ஹைவேலி: ஏப்ரல் 30
டாமன் -டையூ: ஏப்ரல் 30
லட்சத்தீவுகள் – ஏப்ரல் 10
டெல்லி: ஏப்ரல் 10
புதுச்சேரி: ஏப்ரல் 24
வாக்கு எண்ணிக்கை அனைத்து மாநிலங்களிலும் பலகட்டமாக பதிவான வாக்குகள் எண்ணிக்கை மே 16ந் தேதியன்று ஒரேநாளில் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்
1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி ... |
இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். |
கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.