சோனியாகாந்தி மீது நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் பாஜக மனு

 டெல்லி இமாமை சந்தித்து மதரீதியாக வாக்குகேட்ட காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி மீது நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் பாஜக மனு தந்துள்ளது.

தேர்தலில் வாக்குகள் சிதறிவிடக் கூடாது என்றும் அதற்காக உதவுமாறும் இமாமிடம் சோனியாகாந்தி கேட்டுக்கொண்டதாக புகார்மனுவில் பாஜக குறிப்பிட்டுள்ளது.

இந்த விவகாரத்தில், மதரீதியாக பிரச்னையை கிளப்பி அதன் மூலம் தேர்தலில் ஆதாயம் அடைய நினைப்பதாகவும் .சாதி மற்றும் மதரீதியாக வாக்குகளை சேகரிக்கக் கூடாது என நடத்தை விதியில் கூறப்பட்டிருப்பதையும் பாஜக சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த ஒன்றாம் தேதி டெல்லி இமாமை சோனியாகாந்தி சந்தித்துப் பேசியதை தொடர்ந்து, அவர் மீது நடவடிக்கை எடுக்க பாஜக வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பாக புகார் அளித்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்கமுடியும் என தலைமைத் தேர்தல் ஆணையர் சம்பத் கூறியதையடுத்து, பாஜக சார்பில் முறைப்படி புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

இயற்கையான வாழ்வு சில நியதிகள்

பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ...

இலவங்கப் பத்திரி மூலம் நாம் பெறும் மருத்துவம்

இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ...

தரைப்பசலையின் மருத்துவக் குணம்

தரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே அளவு சீரகத்தையும் ...