பிரஜா ராஜ்ஜிய கட்சியின் தலைவர் சிரஞ்சீவி தனது கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைப்பதாக தெரிவித்துள்ளார் .
இன்று காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியை தில்லியில் சந்தித்துப் பேசிய பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சிரஞ்சீவி, ஆந்திர மாநிலத்தின் நலன் கருதி, பிரஜா ராஜ்ஜியம்
கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைக்கும் முடிவை எடுத்தேன். எந்தவித நிபந்தனையும் இல்லாமல் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.” என்றார்
எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ... |
இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.