மோடிக்கு ட்விட்டரில் குவியும் வாழ்த்துக்கள்

 நாடாளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றிபெற்றுள்ள நரேந்திர மோடிக்கு ஏராளமான திரையுலக பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை வலைத் தளத்தில் தெரிவித்த வண்ணம் உள்ளனர். மோடியைவாழ்த்திய பிரலங்களும் வாழ்த்துக்களும் வருமாறு:-

ரஜினிகாந்த்: வரலாற்று சிறப்பு வாய்ந்த வெற்றிபெற்ற மோடிக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.

விவேக் ஓபராய்: ஒருபுதிய சாகப்தம் தொடங்கி யிருக்கிறது. ஒற்றுமையான, அச்சமில்லாத வளர்ச்சியை நோக்கி நாட்டை கொண்டு செல்வதற்கு வாழ்த்துகள்.

சித்தார்த்: பரம்பரை ஆட்சி முடிவுக்கு வந்து விட்டது. இனி நல்ல நேரம் அமைய வாழ்த்துகள்.

மதூர் பண்டார்க்கர்: அலைகரையை கடந்து சென்று விட்டது. இளமையான மற்றும் துடிப்பான இந்தியா அமைய மோடி அவர்களுக்கும் அவரது கட்சியினருக்கும் வாழ்த்துகள்.

ராம்கோபால் வர்மா: நேருவுடன் ஆரம்பித்த காந்திகுடும்ப அரசியல் ராகுலுடன் நிறைவுபெற்றது.

ஹேமா மாலினி: உண்மையான மோடி அலை. வளர்ச்சிக்கான அலை.

அனுபம் கேர்: ஜெய் ஹோ!

ஆஷா போன்ஸ்லே: அடுத்த பிரதமராக வரவுள்ள மோடிக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு நரேந்திர மோடிக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

தலைவலி குணமாக

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ...

முருங்கையின் மருத்துவக் குணம்

மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது.

மருதாணிப் பூவின் மருத்துவக் குணம்

மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ...