மோடி வருகிற 26–ந் தேதி மாலை 6 மணிக்கு குடியரசுத்தலைவர் மாளிகையின் திறந்த வெளி மைதானத்தில் பிரதமராக பதவி ஏற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 26 ம் தேதி மாலை 6 மணிக்கு மோடி பதவி யேற்பது குறித்து கருத்துதெரிவித்ததுள்ள ஜோதிடர்கள், ஜோதிடம் கணித்தப்படி நல்லநேரத்தில் மோடி பதவி ஏற்க்க உள்ளதாக கூறியுள்ளனர்.
இதுகுறித்து ஜோதிடர் பிஜன்தர் வாலா கூறுகையில்,. மே 26–ம் தேதியை சூரியனும், சனியும் சேர்ந்து அதிர்ஷ்டநாளாக மாற்றுவதால் மோடிக்கு மிகவும் சாதகமான நாள். ஆகும.. சனியின் ஆதிக்கம் நிறைந்த அன்றைய நாளில் மோடி பதவி யேற்பதால் நிலத்தை ஆளுவதிலும், சட்டம்–ஒழுங்கை நிலைநாட்டுவதிலும் திறமையானவராக செயல்படுவார்.
எண்கணிதப்படி பார்த்தாலும் மோடி பதவி ஏற்கும்நாள் சிறப்புவாய்ந்தது என்றும் அவர் பதவி ஏற்கும் தேதியான 26–ன் கூட்டுத் தொகை 8. இந்த எண் நீதிக்கும் நடுநிலைக்கும் உரியது. மோடி ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி மேம்பட்டு இந்தியா பெரும்புகழபெறும் என்று ஜோதிடர் பிஜன்தர் வாலா கூறினார்.
மற்றொரு ஜோதிடர் கூறுகையில், ‘சனி கிரகம் விருச்சக ராசிக்கு இடம்பெயறுகிறது. இது மோடியின் ராசிக்கு சாதகமானது என்றும் அவர் உடல் நலத்துடன், பாதுகாப்புடனும் செயல்படுவார் என்றும் தெரிவித்தார் .
நீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி சூப்பு, ஊறுகாய், ... |
கொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி ... |
இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.