“மத்தியில் அமையவுள்ள புதிய அமைச் சரவை, நாட்டில் எழுச்சியூட்டும் வகையிலும் மக்களுக்கு நம்பிக்கை யூட்டும் வகையிலும் இருக்கும்’ என பாஜக பொதுச் செயலாளர் அமித்ஷா கூறியுள்ளார் .
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “குறைந்த எண்ணிக்கைகொண்ட அமைச்சரவையை உருவாக்க மோடி பரிசீலித்துவருகிறார். அதில், புதியவர்களுக்கும் திறமை வாய்ந்தவர்களுக்கும் வாய்ப்பு அளிக்கவும் சமூகநோக்குடன் செயல்படும் ஊழல் கறைபடியாதவர்களுக்கு முன்னிரிமை கொடுக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார். மோடியின் அமைச்சரவை எழுச்சியூட்டும் வகையிலும் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தகூடிய வகையிலும் இருக்கும்’ என்றார்.
அமைச்சரவையில் கூட்டணிக் கட்சிகளுக்கு உரியபிரதிநிதித்தும் அளிக்கப்படுமா என்று கேட்டதற்கு, அது பற்றி பாஜக மேலிட தலைவர்களுடன் ஆலோசித்து மோடி முடிவெடுப்பார் என்று அமித்ஷா கூறினார்.
பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் அந்தக் குழந்தைகள் ... |
எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ... |
சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.