டார்ஜிலிங்கில் கலவரம் ராணு உதவியை நாடுகிறது மேற்குவங்க அரசு

மேற்குவங்க மாநிலத்திலிருந்து டார்ஜிலிங் உள்ளிட்ட சில பகுதிகளை பிரித்து கூர்காலாந்து என்கிற தனி மாநிலம் அமைக்க வேண்டும் என்று கூர்கா ஜன்முக்தி மோர்சா என்ற அமைப்பு நிண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகிறது ,

இந்நிலையில் நேற்று போராட்ட களத்தில் குதித்தது .

,3000க்கும் மேற்பட்ட கூர்கா ஜன்முக்தி மோர்சாவினர் ‌ஜல்பாய்குரி மாவட்டத்தில் குவிந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சிலர் வன்முறையில் ஈடுபட்டனர், வாகனங்களை சேதப்படுத்தினர், போலீசார் மீதும் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் ஒரு பெண் காவலர் கத்தியால் குத்தப்பட்டார் . இதைதொடர்ந்து போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 3 பேர் வரை கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர்.இதனால் தொடர்ந்து-பதட்டமான சூழல் நிலவிவருகிறது . கலவரத்தை சமாளிக்க மேற்குவங்க அரசு ராணுவத்தின் உதவியை நாடியுள்ளது

{qtube vid:=N9dVlKmrWJ0}

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

தியானமும், பிரார்த்தனையும்

தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ...

உளுந்தின் மருத்துவக் குணம்

இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ...

ஆடாதொடையின் மருத்துவ குணம்

ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ...