2ஜி’ ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில், 6.2 மெகா-ஹெர்ட்சிற்கான விலையை 6மடங்காக உயர்த்தி, 10 ஆயிரத்து 972கோடியாக கட்டணத்தை நிர்ணயிக்க, டிராய் (மத்திய தொலை தொடர்பு ஆணையம்) பரிந்துரைத்துள்ளது செய்துள்ளது.
மத்திய தொலை தொடர்பு ஆணையம் அளித்துள்ள பரிந்துரையில் தெரிவித்துள்ளதாவது : 6.2 மெகா-ஹெர்ட்ஸ் அளவுகொண்ட இந்தியா
முழுவதுக்குமான ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டிற்கான கட்டணம், தற்போது 1,658 கோடியாக இருக்கிறது . இதை, 6மடங்காக உயர்த்தி 10ஆயிரத்து 972.45 கோடியாக அதிகரிக்க வேண்டும். 6.2 மெகாஹெர்ட்சிற்கு மேல் ஒவ்வொரு மெகாஹெர்ட்சிற்கும் 4,571.87 கோடி ரூபாய் அதிகரிக்க வேண்டும். மேலும், 6.2 மெகாஹெர்ட்சிற்கு மேல் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்ய ஒரே தடவை நுழைவுவரி கட்ட வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது
{qtube vid:=zALmVGdBLHQ}
நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ... |
காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ... |
குப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும். |
Leave a Reply
You must be logged in to post a comment.