ஸ்மார்ட் சிட்டியாகும் பொன்னேரி

 சென்னைக்கு அருகில் உள்ள பொன்னேரி உள்ளிட்டபகுதிகள் ‘ஸ்மார்ட் சிட்டி’யாக மேம்படுத்து வதற்கான ‘மாஸ்டர்பிளான்’ திட்டம் விரைவில் இறுதியாக்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கபட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் பட்ஜெட் உரையில் கூறும் போது, “வடதமிழகத்தில் சென்னைக்கு அருகில் உள்ள பொன்னேரி, ஆந்திராவில் கிருஷ்ணாப்பட்டிணம், கர்நாடகாவில் தும்கூர்பகுதிகள் ‘ஸ்மார்ட் சிட்டி’யாக மேம்படுத்துவதற்கான மாஸ்டர்பிளான் திட்டம் விரைவில் இறுதியாக்கப்படும்” என்றார்.

இந்த மூன்று நகரங்களும் சென்னை – பெங்களூரு தொழில் தடத்தில் அமைந்துள்ளது . அதேபோன்று சென்னை – விசாகப்பட்டிணம், பெங்களூரு – மும்பை பொருளாதார மண்டலத்திற்கான திட்டமும் இறுதியாக்கப் படும். இவை 20 தொழில் மையங்களை கொண்டிருக்கும் என்று அவர்தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

தண்ணீர் மருத்துவம் ( வாட்டர் தெரஃபி )

தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே  இல்லை. மேலும் தண்ணீர் ...

அகத்திப் பூவின் மருத்துவக் குணம்

அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது.

உளுந்தின் மருத்துவக் குணம்

இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ...