எல்லை கட்டுப்பாட்டுக்கோட்டை புரிந்துகொள்வதில் உள்ள முரண்பாட்டின் காரணமாகவே சீன ராணுவ ஊடுருவல் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.
ஜம்முகாஷ்மீர் மாநிலம் லடாகில் உள்ள தேம்சௌக் மற்றும் சூமர் பகுதிகளில் சீனராணுவம் இருமுறை ஊடுருவல் செய்ததாக வெளியான செய்திகுறித்து செய்தியாளர்களின் கேள்விவிக்கு பதிலளித்த அவர், “இந்திய எல்லைக்குள் சீனராணுவம் ஊடுருவல் சம்பவங்கள் ஏற்கெனவே நடைபெற்றுள்ளன. இவ்வாறு ஊடுருவும் சீன ராணுவத்தினரை இந்திய ராணுவப்படையினர் விரட்டியடித்துள்ளனர். இந்தவிவகாரத்துக்கு தீர்வுகாண்பது குறித்து இருநாட்டு தலைவர்களும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர் என்றார்.
சங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் 20 ... |
பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ... |
தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.