2026-ம் ஆண்டிற்கு நக்சல்கள் அட்டகாசம் முடிவுக்கு வரும் என மத்திய அமைச்சர் அமித்ஷா பேசினார்.
சத்தீஷ்கர் வந்திருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நக்சல்கள் பாதிப்புஅதிகம் உள்ள இம்மாநிலத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி,நக்சல்கள் கடந்த 40 ஆண்டுகளாக பெரும் சவாலாக உள்ளார். ஜனநாயக நாட்டிற்கு நக்சல்கள் தாக்குதல்களால் இதுவரை 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
சரணடையும் நக்சல்களுக்கு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கடந்த 10-ம் ஆண்டுகளில் மாவோயிஸ்ட்களின் வன்முறை சம்பவங்கள் 52 சதவீதம் குறைந்துள்ளது. வரும் 2026-ம் ஆண்டு மார்ச்சுக்குள் நக்சல்கள் அட்டகாசம் முற்றிலுமாக ஒழித்துக்கட்டப்படுவர். இவ்வாறு அவர் பேசினார்.
ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ... |
இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். |
முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும் . வயிற்றுப் புண்ணை போக்கும் மேலும் ... |