'சுத்தமான இந்தியா' திட்டத்திற்கு கிராம பஞ்சாயத் திற்கு வருடத்திற்கு ரூ.20 லட்சம் வழங்கப்படும் என்று நிதின்கட்காரி அறிவித்துள்ளார்.
டெல்லியில் 'சுத்தமான இந்தியா' திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைத்தார். திட்டத்தை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் மத்திய போக்கு வரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரியும் கலந்து கொண்டார். அப்போது பேசிய நிதின்கட்காரி, 'சுத்தமான இந்தியா' திட்டத்தை செயல்படுத்த ஒவ்வொரு கிராம பஞ்சாயத்துக்கும் வருடத்திற்கு ரூ. 20 லட்சம் வழங்கப்படும். என அறிவித்தார்.
அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ... |
சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ... |
பன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.