அந்த இளைஞன் நினைத்தான் என்னைப் பிடித்த சாபக் கேடுதான் என்ன பாரதம் விடுதலை அடைந்த நாளைக்(ஆகஸ்ட் 15 1947) கூட என்னால் கொண்டாட முடியவில்லையே இத்தனைக்கும் ரராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக சங்கத்தில் இணைந்தது முதல் இந்த நாள் என்று வருமோ என்பதை தவிர வேறு கனவே எனக்கு இருந்ததில்லை!
நாடு பிரிக்கப்பட்ட போது அவன் பிறந்து, வாழ்ந்த கராச்சி திடீரென்று அவனுக்கு அந்நியமாகிப் போனது. மனது துன்பம் கொண்டது.
அந்த இளைஞ்சன்தான் லால் கிருஷ்ணா அத்வானி!
தேசப் பிரிவினைக்கு பிறகு பாரதம் வந்தவர் முதலில் ராஜஸ் ஆர்.எஸ்.எஸ். பிரைச்சரகரப் பொறுப்பு வகித்தார்.
அவர் மீது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர்கள் சங்கத்தில் அவரோடு பனி புரிந்த ராஜ்பால் புரி மற்றும் பண்டிட் தீனதயால் உபத்யாய.
1948-இல் ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்பட்டபோது கைது செய்யப்பட்டார்.
அவசர காலத்தில் சிறையில் இருந்த போது நாஜி ஆட்சியையும், இந்திராகாந்தியின் ஆட்சியையும் ஒப்ப்பிட்டு இரு அவசர நிலைகளின் கதை என்ற நூலை எழுதினார்.
பாரத அரசியல் சிந்தனையின் போக்கையே மாற்றிய ராம ரத யாத்ரியை அத்வானியின் மாபெரும் சாதனையாகும். திலகரின் விநாயக சதுர்த்தி விழா போல் அது மைக்களை ஒன்றுபடுத்தியது.
1984-இல் இரண்டு பாராளுமன்ற உருப்பினர்கலையே கொண்டிருந்த பா.ஜா.கா.வை ஆளும் கட்சியாக மாற்றியதில் பெரும் பங்கு வகித்தவர் .
அவர் மீது ஹவாளா வழக்கு தொடுக்கப்பட்டுபோது பாராளுமன்ற விருப்பினர் பதவியை ராஜினாமா செய்து, தான் குற்றமற்றவன் என்பதை நிருபித்த பிறகே மீண்டும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்..
அத்வானி ஒரு தேசியவாதி , தேச பக்தர், நேர்மையாளர், அறிவுஜீவி சமநோக்கும், திறந்த மனமுனம் கொண்டவர்.
தம் கடும் உழைப்பைக் கட்சிக்கு அர்ப்பணித்தவர். இன்று அவரது 84 வது பிறந்த நாள்
நன்றி ; இரா.ஸ்ரீதரன்\ ஒரேநாடு வார இதழ்
முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ... |
ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ... |
வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது. |
Leave a Reply
You must be logged in to post a comment.