மோதி ஒரு சிறந்த செயல் வீரர்

 பிரதமர் நரேந்திர மோடி ஒரு சிறந்த செயல்வீரர் என அமெரிக்க அதிபர் ஒபாமா புகழாரம் சூட்டியுள்ளார்.

இந்தியா-ஆசியான் மற்றும் கிழக்கு ஆசிய உச்சிமாநாட்டுக்கு வந்திருந்த பல்வேறு உலகநாடுகளின் தலைவர்களை சந்தித்து பேசிய மோதி . அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதற் கிடையில், உலகவர்த்தக அமைப்பில் ஏற்பட்டுள்ள மந்த நிலை மற்றும் உணவுபாதுகாப்பு குறித்து நேற்று பிரதமர் மோடி உரையாற்றிய போது சில யோசனைகளை தெரிவித்தார். இந்த யோசனைகளை அமெரிக்கா வரவேற்றுள்ளது.

'பிரதமர் மோதியுடனான விரிவான ஆலோசனைக்கு பிறகு இந்த விவகாரத்திற்கு புதியபாதையை கண்டுபிடித்த அவரது தலைமை பண்பை ஒபாமா மிகவும் ஆதரித்துள்ளார்' என்று அமெரிக்க வெள்ளை மாளிகையின் செய்தித் துறை செயலாளர் ஜோஷ் எர்னெஸ்ட் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, நேற்றைய சந்திப்புக்குபின்னர் மோதிக்கு புகழாரம் சூட்டிய ஒபாமா, அவர் ஒரு 'செயல் வீரர்' (மேன் ஆப் ஆக்‌ஷன்) என்று குறிப்பிட்டார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

மருத்துவ செய்திகள்

நிலவேம்புவின் மருத்துவக் குணம்

காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது.

முட்டைக்கோசுவின் மருத்துவக் குணம்

முட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு சாறு குடித்தாலே ...

ஆடாதொடையின் மருத்துவ குணம்

ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ...