தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பாரதப் பிரதமரும், வெளியுறவுத் துறை அமைச்சரும் மேற்கொண்ட நடவடிக்கைகளின் காரணமாக இந்தவிடுவிப்பு நடந்துள்ளது. ஆனால் அரசின் உண்மையான முயற்சிகளையும், நல்லெண்ணத்தையும் புரிந்து கொள்ளாமல் விமர்சித்த வர்களை மக்கள் இன்று உணர்ந்து கொள்வார்கள். தமிழகமக்களின் சார்பில் நாம் நம் பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கும், வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜிக்கும் நம் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.
மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தரதீர்வு ஏற்படும் நாளும் வெகு தொலைவில் இல்லை என்பதே இன்றைய நடவடிக்கைகள் நமக்கு தெரியப் படுத்துகிறன்றன. மோடியின் தலைமையிலான அரசு மக்களுக்கான அரசு, மக்கள் நலம்பேணும் அரசு என்பது நிரூபணமாகியுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
பல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் ... |
பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு ... |
காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.