அவசியம் என கருதினால், ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக பிரதமரை விசாரணைக்கு அழைப்போம் என்று , பொது கணக்கு குழுத் தலைவர் முரளி மனோகர் ஜோஷி தெரிவித்துள்ளார் .
2g ஊழல் தொடர்பாக, பாராளுமன்ற பொதுகணக்கு குழு முன்பாக ஆஜராக தயார் என மன்மோகன்சிங் அந்த குழுவுக்கு ஏற்க்கனவே கடிதம் எழுதியிருந்தார் .
இந்தநிலையில், இதுகுறித்து முரளி மனோகர் ஜோஷி தெரிவித்ததாவது ,
விசாரணைக்காக பிரதமரை அழைக்க பொது-கணக்கு குழுவிற்க்கு அதிகாரம் உள்ளது. பிரதமர் மன்மோகன்சிங் எழுதிய கடிதம் எங்களிடம் இருக்கிறது அவசியம் என கருதினால், பிரதமரை விசாரணைக்கு அழைப்போம் என்று தெரிவித்தார்
கலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி ... |
தாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்தால், அவர்களுடைய ... |
உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ... |
Leave a Reply
You must be logged in to post a comment.