2015 – 16ஆம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை மத்திய ரயில்வேதுறை அமைச்சர் சுரேஷ்பிரபு இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். வெறுமனே புதியரயில்களை அறிவித்துவிடாமல், ஏற்கனவே அறிவித்த ரயில் திட்டங்களை செயல்படுத்தி நிறை வேற்ற சுரேஷ் குமார் கவனம் செலுத்தியுள்ளார் என்று சமாஜ்வாதி கட்சித்தலைவர் முலாயம் சிங் யாதவ் கூறியுள்ளார்.
"இது ஒரு சிறந்த பணி. சுரேஷ்பிரபு புதிய ரயில்களை அறிவிக்காமல், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ரயில் திட்டங்களை நிறைவேற்ற கவனம் செலுத்து வதாகக் கூறியுள்ளார். அதில் அவர் வெற்றிபெற்றால், நிச்சயம் அனைவரது பாராட்டுகளையும் பெறும்" என்று முலாயம்சிங் கூறியுள்ளார்.
முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ... |
பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.