பிரதமர் நரேந்திரமோடி, பதவிக்கு வந்தபின்னர் முதன் முதலாக சீனாவுக்கு 3 நாள் அரசுமுறை பயணமாக வியாழன் அன்று சென்றார். இன்று செங்காயில் சீன தொழில் அதிபர்களை சந்தித்து பேசினார். கூட்டத்தில் பிரதமர் மோடி முக்கியமான 5 எப்.,க்களின் அவசியம் குறித்து குறிப்பிட்டு பேசினார்.
பண்ணையிலிருந்து(பார்ம்) நார்(பைபர்). அதிலிருந்து துணி(பேப்ரிக்), அதிலிருந்து நாகரிகம்(பேஷன்), அதிலிருந்து வெளிநாடு (பாரின்) என்ற 5 எப்.,க்களை அடிப்படையான விஷயங்களாக மோடி குறிப்பிட்டார். தொழில் அதிபர்கள் கூட்டத்தில் 22 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது.
கூட்டத்தில் சியா மோய் நிறுவனத்தின் செயலாளர் பேசுகையில், "நாங்கள் இந்தியாவிற்காக பெரியதிட்டங்களை கொண்டுள்ளோம், நாங்கள் "மேக் இன் இந்தியா" திட்டத்திற்கு முழு ஆதரவு தெரிவிக்கிறோம்," என்று கூறினார்.
பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ... |
இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.