பிரதமர் நரேந்திர மோடியை மன்மோகன் சிங் சந்தித்து பேசினார்

 பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் சந்தித்து பேசினார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று மாலை திடீரென பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் வைத்து சந்தித்துபேசினார்.

இது குறித்து, பிரதமர் மோடி தனது டுவிட்டர் இணைய தளத்தில், ''முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குடனான சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருந்தது'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

2ஜி வழக்கு தொடர்பாக அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் என்னை மிரட்டார் என, தொலைதொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்தின் முன்னாள் தலைவர் பிரதீப்பைஜால் குற்றச்சாட்டியுள்ள நிலையில், பிரதமர் மோடியை, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் சந்தித்து பேசியது டெல்லி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

குழந்தை திருமணம் இல்லாத இந்திய ...

குழந்தை திருமணம் இல்லாத இந்தியாவை உருவாக்கும் வகையில் அன்னபூர்ணா தேவி இன்று பால் விவாகம் முகத் பாரத் தேசிய இயக்கத்தை தொடங்கி வைக்கிறார் குழந்தை திருமணம் இல்லாத இந்தியாவை உருவாக்கும் வகையில் மத்திய ...

தமிழக கூட்டுறவு வங்கிக்கு அமித ...

தமிழக கூட்டுறவு வங்கிக்கு அமித்ஷா விருது வழங்கினார் டில்லியில் சர்வதேச கூட்டுறவு ஆண்டு விழா நேற்று நடந்தது. ...

அரசியலமைப்பு சட்டத்திற்கு உட் ...

அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு எனது  கடமைகளை செய்கிறேன் – பிரதமர் மோடி '' யாருடைய அதிகார வரம்பையும் மீறாமல், அரசியலமைப்பு சட்டத்திற்கு ...

நீதித்துறையின் பணியை, எதிர்க்க ...

நீதித்துறையின் பணியை, எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன 'நீதித்துறையின் பணியை, எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன' என மக்களவை ...

மக்களின் விருப்பங்களை மதிக்கவ ...

மக்களின் விருப்பங்களை மதிக்கவில்லை எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றத்தின் இருஅவைகளும் நேற்று ஒத்திவைக்கப் பட்டன. ...

அரசியலில் தி.மு.க – வின் அரசியல ...

அரசியலில் தி.மு.க – வின் அரசியல் நாடகத்தை கேள்வி கேட்க அனைவருக்கும் உரிமை உண்டு – அண்ணாமலை அரசியலில் தி.மு.க.,வின் இரட்டை வேடத்தை கேள்வி கேட்க அனைவருக்கும் ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவுநோய் உள்ளவர்களுக்கான உணவுமுறை

நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, ...

வேப்பையின் மருத்துவ குணம்

நம் தாய் திருநாட்டில் சக்தி என்றும் பராசக்தி என்றும் வேம்பு என்றும் ...

மாம்பூவின் மருத்துவக் குணம்

மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது.